திங்களன்று காலை வழிபாட்டு கூட்டத்தில் எங்கள் பள்ளி தமிழாசிரியை திருமதி.கனகவள்ளி அவர்கள் முதல் பருவத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்
முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது