22 செப்., 2018

2016-17 ஆண்டிற்கான கிராம ஊராட்சி போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது

தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற 2016-17 ஆண்டிற்கான கிராம ஊராட்சி போட்டிகள் பள்ளி தலைமை ஆசிரியர் துவங்கி வைத்தார் .
ஊராட்சி செயலாளர் அவர்கள் பங்குபெற்று .
சுப்பிரமணிய சிவா அரசு மேல்நிலை பள்ளி பாப்பாரப்பட்டி PD S அமுதா  அவர்கள் பொறுப்பேற்று நடத்தினார்

19 செப்., 2018

தினமணி செய்தித்தாள்-பாரம்பரிய உணவு திருவிழா

தினமணி செய்தித்தாளில் நமது பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய உணவு திருவிழாவின் செய்தி 19-09-2018 அன்று வெளிவந்துள்ளது 

18 செப்., 2018

தூய்மை இந்தியா திட்டம்- 2018

தூய்மை இந்தியா திட்டம்- 2018
பள்ளி வளாகம் சுத்தம் செய்தல்.....

74வது சுதந்திர தின விழா நிகழ்வுகள்.....
பரிசுகளும் அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், காவல் துறை ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்