3 ஆக., 2017

பள்ளிக் கல்வி விதிகள்

பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவின் பேரில் ...

பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும்ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனர்இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 
அதில் ஆசிரியர்களுக்கு என்று தனியாக சில விதிகளும்மாணவ மாணவியருக்கு என்று தனியாக சிலவிதிகளும் கூறப்பட்டுள்ளன.
ஆசிரியர்களுக்கான விதிகள்:

  
பள்ளி ஆசிரியர்கள் யாரும் வகுப்பறையில் செல்போன் உபயோகிக்கக் கூடாதுஎக்காரணம் கொண்டும்வகுப்பறையில் செல்போனில் பேசக் கூடாதுபாடம் நடத்தும் போது உட்கார்ந்து கொண்டு பாடம்நடத்தாமல் நின்று கொண்டு பாடம் நடத்த வேண்டும்அதனால் வகுப்பறையில் உள்ள நாற்காலிகள்அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான விதிகள்: 

மாணவர்கள் காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும்.

லோ ஹிப்டைட்பிட் பேண்ட்சட்டைகள் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாதுஅரைக்கை சட்டை மட்டுமேஅணிய வேண்டும்.

தலைமுடியை ஒட்ட வெட்டியபடி இருக்க வேண்டும்கைகால்களில் நீண்ட நகங்கள் இல்லாமல்வெட்டியபடி இருக்கவேண்டும்.

மீசை வைக்கும் போது மேல் உதட்தை தாண்டி மீசை வெளியில் வராதபடி ஒட்ட வெட்டிய நிலையில்இருப்பதுடன்முறுக்கு மீசை வைக்க கூடாது என்பது உள்பட பல விதிகள் கூறப்பட்டுள்ளன
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக