2016-17 ஆண்டிற்கான கிராம ஊராட்சி போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற 2016-17 ஆண்டிற்கான கிராம ஊராட்சி போட்டிகள் பள்ளி தலைமை ஆசிரியர் துவங்கி வைத்தார் .
ஊராட்சி செயலாளர் அவர்கள் பங்குபெற்று .
சுப்பிரமணிய சிவா அரசு மேல்நிலை பள்ளி பாப்பாரப்பட்டி PD S அமுதா அவர்கள் பொறுப்பேற்று நடத்தினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக